உம்கிருபையை பாடுவேன்

 

உம்கிருபையை பாடுவேன்

உயிருள்ள நாட்களெல்லாம்

கிருபையே எல்லாம் கிருபையே

கிருபையே தேவ கிருபையே

 

நிற்பதும் நிற்மூலமாகதும்

உந்தனின் கிருபையே

தாழ்வில் நினைத்ததும் உயர்த்தி வைத்ததும்

உந்தனின் கிருபையே

 

கால்சறுக்கும் போது தாங்குவதும்

உந்தனின் கிருபையே

நன்மையும் கிருபையும்; என்னை தொடர்வதும்

உந்தனின் கிருபையே

 

நொறுங்கிய என்னை தேற்றியதும்

உந்தனின் கிருபையே

உம்மையே சேவிக்க பெலன் தருவதும்

உந்தனின் கிருபையே

 

காலைதோறும் புதுக்கிருபை

என்னை நிரப்புதே

வாழ்நாளெல்லாம் களிகூர்ந்து மகிழ்வதும்

உந்தனின் கிருபையே